புதுக்கோட்டை மாவட்டம்அறந்தாங்கி ரோட்டரி கிளப் மற்றும் அறந்தாங்கி தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறையும் இணைந்து விபத்தில்லா தீபாவளி கொண்டாடு வது பற்றி அறந்தாங்கி செலக்சன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவ மாணவிகளுக்கு விளக்கம் அளிக் கப்பட்டது.